நாடு முழுவதும் விசேட வரி சேவை மையங்களை நிறுவ நடவடிக்கை

நாடு முழுவதும் விசேட வரி சேவை மையங்களை நிறுவ உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது .

வரி செலுத்துதல்கள் தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வரி ஏய்ப்பு நிகழ்வுகளைக் குறைப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சேவை மையங்களை அமைப்பதற்கான திட்டமிடப்பட்ட திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட வரி ஆணையர் எம்.ஏ. பிரியங்கா தெரிவித்துள்ளார்.