இலங்கையின் கடன்பெறுதல் இலக்கு குறைந்தது!

அடுத்த ஆண்டில் இலங்கையின் கடன்பெறுதல் வரையறையை 3,740 பில்லியன் ரூபாவாக 60 பில்லியன் ரூபாயினால் குறைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.