அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த போட்டி நாளை மதியம் 1.45க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2 – 1 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில் நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெரும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.