நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் மும்பையில் இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.