பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து அக்டோபரில் 2.1% ஆக அதிகரித்தது.
செப்டம்பரில் உணவுப் பணவீக்கம் 2.9% இலிருந்து 3.5% ஆகவும்,
உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பரில் 0.7% இலிருந்து 1.4% ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
