
ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வி : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
காசா பகுதியில் கடுமையான தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதற்கமைய, உடனடியாக தாக்குதலை நடத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் வகித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையிலேயே ஹமாஸுக்கு எதிராகக் கடுமையான தாக்குதல்களை நடத்தப் போவதாக இஸ்ரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.
