
கணேமுல்ல சஞ்சீவ கொலை- பெண் சட்டத்தரணி கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவியதற்காக கடவத்தையைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்திக்கு போலி சட்ட அடையாள அட்டையை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
