முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு

-மஸ்கெலியா நிருபர்-

நுவரெலியா மாவட்டத்தில் பிரிடோ நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்தபப்டும் முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு கொட்டகலை பிரிடோ நிறுவனத்தில் அதன் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தலைமையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பிரதம அதிதியாகக் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர உட்பட அதிதிகள், ஆசிரியைகள் கலந்து கலந்து கொண்டனர். கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் ஆசிரியை ஒருவருக்கு பரிசு வழங்கிவைத்தார்