
தென்னாப்பிரிக்க தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சல்மான் அலி ஆகா தலைமையிலான டி20 குழாமில் அப்துல் சமத், அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜுனியர், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, ஷகிப்சடா பர்ஹான், சைம் அயூப், ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் கான் மற்றும் உஸ்மான் தரிக் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஷாகின் ஷா அப்ரிடி தலைமையிலான ஒருநாள் குழாமில் அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஹ்ச்ரப், பைசல் அக்ரம், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசீபுல்லா, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் , முகமது வாசிம் ஜுனியர், நசீம் ஷா, சைம் அயூப் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
