இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 80 சதம், விற்பனை பெறுமதி 307 ரூபாய் 14 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 43 சதம், விற்பனை பெறுமதி 410 ரூபாய் 97 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 13 சதம், விற்பனை பெறுமதி 357 ரூபாய் 59 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

