விண்கல் மழை

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் ‘Orionid’ விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓரியோனிட்ஸ் விண்கல் மழைதிங்கட்கிழமை இரவு தெரியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.