குச்சவெளி பல்லவக்குள மக்களுக்காக குடி நீரை வழங்கிய இராணுவம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை,குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்லவக் குள சுனாமி வீடமைப்பு திட்ட மக்கள் குடி நீர் பிரச்சினையை எதிர் நோக்கி வந்த நிலையில் அவர்களுக்கான குடி நீரை இராணுவத்தினர் பவுசர் மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் ரகுமான் யூசூப் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஊடாக குறித்த குடி நீர் பிரச்சினைக்கான தீர்வாக வழங்கப்பட்டது.

குச்சவெளி பல்லவக்குள மக்களுக்காக குடி நீரை வழங்கிய இராணுவம்
குச்சவெளி பல்லவக்குள மக்களுக்காக குடி நீரை வழங்கிய இராணுவம்