உலகிற்கு விடை கொடுத்த மெனிகா யானை

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தது.

வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா என்ற யானை பல ஆண்டுகளாக பங்கேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.