ட்ரம்ப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயம் விரைவில்
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை அமெரிக்க திறைசேரி வெளியிடவுள்ளது .
இந்த நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
ஒரு டொலர் நினைவு நாணயத்துக்கான சாத்தியமான வடிவமைப்பை வெளியிடவும் அமெரிக்க திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது.
