மதுபான விற்பனை நிலையங்களுக்குப் பூட்டு
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் நாளை வெள்ளிக்கிழமை என்று கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தை பின்பற்றாத மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.தொடUk; முத்து நகர் விவசாயிகளின் சத்யாக் கிரகப் போராட்டம்
