
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் : பங்களாதேஷ்-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில், பங்களாதேஷ் மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
