AI-யை தலைவராக நியமிக்கும் அரசியல் கட்சி

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் ஜப்பானை சேர்ந்த கட்சியொன்று AI.-யை கட்சித் தலைவராக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறியுள்ளார்.

இதனால் புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.