நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் இன்று  காலமானார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பொன்றின் போது மயங்கிவிழுந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.