பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மதராஸி.
இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த்இ விக்ராந்த்இ வித்யூத் ஜம்வல்இ பிஜு மேனன்இ டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் இத்திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.