பயணிகளுக்கும், விமான நிலைய பயனாளர்களுக்கும் விசேட அறிவித்தல்!

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (AASL), பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) உச்ச நேரங்களில் பார்வையாளர்கள் புறப்படும் மண்டபத்தினுள் நுழைவதற்கான கட்டுப்பாடு திருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நெரிசலைக் குறைப்பதற்கும், பயணிகள் மற்றும் விமான நிலைய வருகையாளர்களுக்கு எளிதான மற்றும் தடையற்ற சேவையை வழங்க இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.