நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.