-மூதூர் நிருபர்-
திருகோணமலை -மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சந்திர கிரகணத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேரடியாக காணக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியது.
அந்த வகையில் பி.ப 10.00 மணி தொடக்கம் பி.ப.11.30 மணிவரையில் தோப்பூர் பிரதேசத்தில் சந்திர கிரகணம் இடம்பெற்ற காட்சியே இதுவாகும்.
சந்திரக் கிரகணத்தை 2028 ஆம் ஆண்டு வரையில் இலங்கை மக்கள் காணமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.