ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி ஆதிக்கம்

 

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

குறித்த தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2-வது இடத்திலும், அவுஸ்திரேலியா 3 -வது இடத்திலும் உள்ளன.

அத்துடன் இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகியவை 4,5,6 ஆகிய இடங்களில் உள்ளன.