லஞ்ச ஒழிப்பு ஆணையம் புகார்களுக்காக புதிய வாட்ஸ்அப் ஹாட்லைன் அறிமுகம்

பொதுமக்கள் புகார்களை எளிதாகப் பதிவு செய்யும் வகையில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் புதிய வாட்ஸ்அப் ஹாட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் இப்போது 0777771954 என்ற எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் லஞ்சம் அல்லது ஊழல் சம்பவங்களைப் புகாரளிக்கலாம்.