மட்டக்களப்பில் நீதிக்கான மாபெரும் பேரணி!
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தவர்களின் ஏற்பாட்டில், இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரை நீதிக்கான மாபெரும் பேரணி இடம்பெற்றது