கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட நால்வர் இந்தோனேசியாவில் கைது
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் பாதாள உலக குழுவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சாலிந்த’, ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘நிலங்க’ உள்ளிட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் வைத்து இலங்கை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
