யாழ் முல்லைத்தீவு வீதியில் மீன் ஏற்றிச்சென்ற கூலர் வாகனம் விபத்து

A9 வீதி முறிகண்டி பகுதியில் மீன் ஏற்றிச்சென்ற கூலர் வாகனம் விபத்து மீன்கள் நடுவியில் சிதறின.
இன்று அதிகாலை A9 வீதி முறிகண்டியில் சாரதி தூக்கம் காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்த கூலர் வாகனம் வீதியை விட்டு விலகி காட்டுக்குள் சென்ற நிலையில் வீதியில் மீன்கள் சிதறிக்காணப்பட்டன.
அத்துடன், சாரதி  காயங்களுடன் மீட்கப்பட்டார்.