அறிமுகமாகும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ,செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தபடுவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ,ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் உள்ளடக்கங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஐபோன் 16 வெளியான பின்னர் , ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட ஐபோன் 17 வகைகள் தொடராக அறிமுகப்படுத்தபட்டன .

இதேவேளை , ஆப்பிளின் ஐபோன் 17 இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படவுள்ளதாகவும் ,தற்காக 5 இந்திய தொழிற்சாலைகள் தயாராகி வருவதாகவும், இந்தியாவில் ஒரு ஐபோன் தயாரிப்பு அசெம்பிள் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் வெளிநாட்டு ஊடக செயதிகள் கூறுகின்றன .