
நல்லூர் கந்தன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்!
பிரதமர் ஹரிணி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.
இவ்வாறு வருகை தந்த பிரதமர் நேற்றையதினம் பல்வேறு தரப்பினரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் சென்றிருந்தார்.

