
அருரவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு திரும்பிய போதுஇ அவருடன் கூட சென்றிருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விமான நிலைய தீர்வை வரியற்ற (டியூட்டிப்ரீ) வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்யபட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
