ரஷ்யா மீது 100% வரி

ரஷ்யா மீது 100% இரண்டாம் நிலை வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடன் 50 நாட்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இந்த இரண்டாம் நிலை வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.