மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம் !

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!