போரதீவுப்பற்று-கண்ணபுரம் கிழக்கில் பஸ் நிலையம் திறந்து வைப்பு!
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் சீனித்தம்பி சோமசுந்தரம் அவர்களின் நினைவாக சோமசுந்தரம் சிவக்கொழுந்து அவர்களால் நிர்மானிக்கப்பட்ட பஸ் தரிப்பு நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன் மற்றும் வைத்தியர் பா.உ இ.சிறிநாத் கலந்து கொண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்து கிராம மக்கள் குறைபாடுகளையும் அறிந்து கொண்டனர்.
இதன்போது வீதி மற்றும் விசாய அறுவடை சம்பந்தமாகவும், வசதியின்மை குறித்தும் பாடசாலை அபிவிருத்தி,பாடசாலை வீதி,யானை வேலி ஆகிய பல்வேறு பட்ட குறைபாடுகளை நாடாளுமன்ற உறுப்பிர்களிடம் கூறினார்கள் அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக மக்களிடம் கோரிகையளித்தனர்.