
6 நாடுகளுக்கான வரி விதிப்பு கடிதங்களை வெளியிட்டார் டிரம்ப்..
அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுற்று கட்டணக் கடிதங்களை வெளியிட்டார்.
இன்று குறித்த கடிதங்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அல்ஜீரியா 30%, புருனே 25%, ஈராக் 30%, லிபியா 30%, மால்டோவா 25% பிலிப்பைன்ஸ் 20% ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு வரி விதிப்பு கடிதங்களை வெளியிட்டார் .
