விஜய்யுடன் கூட்டணி வீண் முயற்சி – சீமான்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய்யுடன் இணைந்து பயணிப்பது கடினம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கொள்கை வேறு தங்களின் கொள்ளை வேறு, இதன்காரணமாக அவருடன் இணைந்து அரசியல் செய்வது கடினம் எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த அவர், தமது கட்சிக்கு யாருமே போட்டி இல்லை என்றும், தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அணியாகச் சேர்ந்து தேர்தல் வெற்றியை பெறமுடியாது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.