பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக அமைதி, நீதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இது பிரதமர் மோடி பெறும் 27வது சர்வதேச விருதாகும்.