மதுவரி திணைக்களத்தின் சாதனை
இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் 120.5 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இது நிதி அமைச்சு நிர்ணயித்த இலக்கை விட 102.6% முன்னேற்றமாகும்.
இதேபோல், இலங்கை மதுவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபாவையும், 2022 ஆம் ஆண்டு 170.3 பில்லியன் ரூபாவையும் வருவாயாக ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.