இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாயாகவும்,18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.