உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி

உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி

சிலியில் உள்ள ஒரு  புதிய தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் புதிய தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் ஆழமான இருண்ட பகுதியை, இதற்கு முன் வேறு எந்தத் தொலைநோக்கியும் வெளிப்படுத்தாத முறையில் உற்றுநோக்கும் திறனைக் கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.