ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து விழுந்த மாணவன்
குருநாகலிலிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மாணவனை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு பேருந்தின் பின்னால் பயணித்த மாணவனின் தந்தை ஓட்டிச் சென்ற காரின் டேஷ்போர்டு (Dashboard) கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.