இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 27 சதம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபாய் 02 சதம், விற்பனைப் பெறுமதி 416 ரூபா 22 சதம், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபாய் 53 சதம், விற்பனைப் பெறுமதி 360 ரூபாய் 45 சதம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபாய் 83 சதம், விற்பனைப் பெறுமதி 387 ரூபாய் 52 சதம், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 38 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 96 சதம், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 08 சதம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய் 56 சதம், விற்பனைப் பெறுமதி 240 ரூபாய் 66 சதம், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 04 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 2.12 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.