கொழும்பு பங்குச் சந்தை படைத்த வரலாற்று சாதனை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை 18,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

வரலாற்றில் முதல் முதல் முறையாக இந்த அதிகரிப்பைக் கொழும்பு பங்குச் சந்தை பதிவு செய்துள்ளது.