
யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 100 மில்லி கிராம் ஹெரோயினுடனும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
