
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.9807 ரூபாவாகவும் கொள்வனவு விலை 296.5605 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 410.9072 ரூபா மற்றும் கொள்வனவு விலை 396.8316 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 352.2170 ரூபா எனவும் கொள்வனவு விலை 339.3533 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

