
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 5 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபாய் 27 சதம், விற்பனைப் பெறுமதி 413 ரூபாய் 39 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபாய் 39 சதம், விற்பனைப் பெறுமதி 352 ரூபாய் 22 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 377 ரூபாய் 49 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 36 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 87 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 25 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபாய் 72 சதம், விற்பனைப் பெறுமதி 238 ரூபாய் 64 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
