இலங்கை மத்திய வங்கி, இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2972 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 294.9734 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News

