பேராதனை – கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்!

பேராதனை – கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில், தற்போது ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News