23வது Manhunt International போட்டி : இரண்டாவது இடத்தை பிடித்த இலங்கையரான பியூமால் சித்தும்

23வது Manhunt International போட்டி  இரண்டாவது இடத்தை பிடித்த இலங்கையரான பியூமால் சித்தும்

தாய்லாந்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 23வது Manhunt International போட்டியில் இலங்கையின் பியூமால் சித்தும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த போட்டியில் பிரான்ஸ் நாட்டின் வீரர் Adonis Renaud செம்பியன் பட்டத்தை வென்றார்.

முன்னதாக, 2017 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பெங்கொக்கில் நடைபெற்ற 18வது Manhunt International போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மொஹமட் வசிம் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News