இன்றைய நாணய மாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.3183 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 294.9944 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.