
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று திங்கட்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம்
22 கரட் 1 கிராம் தங்கம் – 30,400 ருபா
22 கரட் 1 பவுண் தங்கம் – 243,200 ருபா
24 கரட் 1 கிராம் தங்கம் – 32,875 ருபா
24 கரட் 1 பவுண் தங்கம் – 263,000 ருபா
